india ஜூலை 17 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நமது நிருபர் மார்ச் 31, 2022 இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு ஜூலை 17 ஆம் தேதி நடைபெறும் என தேசிய முகமை தேர்வு மையம் அறிவித்துள்ளது.